Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» டெஸ்ட்sdfdsfdsfsdfdsfசடப்சட்ப்ட்சப்ட்ச்ப்
by குமார் Sun Nov 17, 2013 4:03 pm

» அனைவருக்கும் வணக்கம்
by Admin Sat Nov 16, 2013 10:51 pm

» மனம் மயங்கியதே ....
by poovan Sat Nov 16, 2013 3:35 pm

» வினாக்களுடன் விதியை எண்ணியே ....
by poovan Sat Nov 16, 2013 3:31 pm

» என் பயணங்கள் ......
by poovan Sat Nov 16, 2013 3:30 pm

» கண்ணீர் படைக்கும் தேவதையோ ...
by poovan Sat Nov 16, 2013 3:30 pm

» உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
by poovan Sat Nov 16, 2013 3:28 pm

» நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....
by poovan Sat Nov 16, 2013 3:24 pm

» உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...
by poovan Sat Nov 16, 2013 1:26 pm

» நினைவுகளோடு நீங்காமல் வாழ்வேன்.......
by poovan Sat Nov 16, 2013 1:26 pm

» என்மன வானவில்லாகவே நீ ...
by poovan Sat Nov 16, 2013 1:25 pm

» காலம் போடும் கட்டளை கோலமோ ?
by poovan Sat Nov 16, 2013 1:25 pm

» புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...
by poovan Sat Nov 16, 2013 1:24 pm

» வருத்தம் .......
by poovan Sat Nov 16, 2013 1:23 pm

» பக்கங்களில் பயணிக்கும் உன் நினைவுகள் .....
by poovan Sat Nov 16, 2013 1:18 pm

» புதிதாய் பிறந்தேன் ......
by poovan Sat Nov 16, 2013 1:05 pm

» பார்க்கும் என் விழியோ பலநூறு முறை வாடுதே ?
by poovan Sat Nov 16, 2013 1:04 pm

» நீ நான் நாமாகும் காலம் தான் எப்போது ?
by poovan Sat Nov 16, 2013 1:03 pm

» நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,
by poovan Sat Nov 16, 2013 1:02 pm

» நினைவுப்பூக்கள் ....
by poovan Sat Nov 16, 2013 1:01 pm

» கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....
by poovan Sat Nov 16, 2013 1:00 pm

» புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
by poovan Sat Nov 16, 2013 1:00 pm

» என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ......
by poovan Sat Nov 16, 2013 12:57 pm

» கவிஞன் நீயோ கலங்கி நிற்பது ஏனோ ?
by poovan Sat Nov 16, 2013 12:56 pm

» எண்ணம் என்னும் ஒரு கவிதை ....
by poovan Sat Nov 16, 2013 12:55 pm

» செந்நீரோடு கண்ணீரும் கலந்தே ..
by poovan Sat Nov 16, 2013 12:54 pm

» கானல் நீர் போலவே ....
by poovan Sat Nov 16, 2013 12:53 pm

» உன்னால வாடி நின்றேன் .....
by poovan Sat Nov 16, 2013 12:52 pm

» வாரார் பாரு தண்ணி வண்டி.....
by poovan Sat Nov 16, 2013 12:44 pm

» தெவிட்டாத ஞாபங்கள் .........
by poovan Sat Nov 16, 2013 12:43 pm

August 2018
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Calendar Calendar


பொழுதெல்லாம் போயாச்சு பொழப்பெல்லாம் வீணாச்சு ...

Go down

பொழுதெல்லாம் போயாச்சு பொழப்பெல்லாம் வீணாச்சு ...

Post by poovan on Sat Nov 16, 2013 12:42 pm

ஒரு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் தருணத்தில் ,

பேருந்து வரும்னு
பொழுது சாய காத்திருந்தேன்
பொழுது சாய்ந்தும்
போகாது பேருந்து என்று
பெருவாரியாய் புலம்ப கண்டேன் ...

பொழுதெல்லாம் போயாச்சு
பொழப்பெல்லாம் வீணாச்சு
பேருந்து நிலையமே புலம்பல் ஆச்சு ..

போன நேரத்தை எண்ணி
கதறியது கைக்கடிகாரம்
போகாத பேருந்துக்கு
போகும் நேரம் என்ன அப்படினு
பொதுவிலே நின்ற பாட்டி கேட்க...
பொழுது போன நேரம் 5 மணி
புலம்பலோடு புன்னகைத்தேன் ....

பழுதான பேருந்தால்
பொழுதெல்லாம் போயாச்சு
பொழப்பெல்லாம் வீணாச்சு ...

பொட்டி கட்டி வந்தவர் எல்லாம்
தலைபொட்டுக்கு முட்டிட்டு
இமை சாய இன்னல் மறந்தே
இன்பமாய் உறங்கினார் ....

பழுதான பேருந்தால்
பொழுதெல்லாம் போயாச்சு
பொழப்பெல்லாம் வீணாச்சு ...

poovan
Admin

Posts : 34
Join date : 2013-11-16

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum