Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» டெஸ்ட்sdfdsfdsfsdfdsfசடப்சட்ப்ட்சப்ட்ச்ப்
by குமார் Sun Nov 17, 2013 4:03 pm

» அனைவருக்கும் வணக்கம்
by Admin Sat Nov 16, 2013 10:51 pm

» மனம் மயங்கியதே ....
by poovan Sat Nov 16, 2013 3:35 pm

» வினாக்களுடன் விதியை எண்ணியே ....
by poovan Sat Nov 16, 2013 3:31 pm

» என் பயணங்கள் ......
by poovan Sat Nov 16, 2013 3:30 pm

» கண்ணீர் படைக்கும் தேவதையோ ...
by poovan Sat Nov 16, 2013 3:30 pm

» உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
by poovan Sat Nov 16, 2013 3:28 pm

» நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....
by poovan Sat Nov 16, 2013 3:24 pm

» உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...
by poovan Sat Nov 16, 2013 1:26 pm

» நினைவுகளோடு நீங்காமல் வாழ்வேன்.......
by poovan Sat Nov 16, 2013 1:26 pm

» என்மன வானவில்லாகவே நீ ...
by poovan Sat Nov 16, 2013 1:25 pm

» காலம் போடும் கட்டளை கோலமோ ?
by poovan Sat Nov 16, 2013 1:25 pm

» புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...
by poovan Sat Nov 16, 2013 1:24 pm

» வருத்தம் .......
by poovan Sat Nov 16, 2013 1:23 pm

» பக்கங்களில் பயணிக்கும் உன் நினைவுகள் .....
by poovan Sat Nov 16, 2013 1:18 pm

» புதிதாய் பிறந்தேன் ......
by poovan Sat Nov 16, 2013 1:05 pm

» பார்க்கும் என் விழியோ பலநூறு முறை வாடுதே ?
by poovan Sat Nov 16, 2013 1:04 pm

» நீ நான் நாமாகும் காலம் தான் எப்போது ?
by poovan Sat Nov 16, 2013 1:03 pm

» நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,
by poovan Sat Nov 16, 2013 1:02 pm

» நினைவுப்பூக்கள் ....
by poovan Sat Nov 16, 2013 1:01 pm

» கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....
by poovan Sat Nov 16, 2013 1:00 pm

» புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
by poovan Sat Nov 16, 2013 1:00 pm

» என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ......
by poovan Sat Nov 16, 2013 12:57 pm

» கவிஞன் நீயோ கலங்கி நிற்பது ஏனோ ?
by poovan Sat Nov 16, 2013 12:56 pm

» எண்ணம் என்னும் ஒரு கவிதை ....
by poovan Sat Nov 16, 2013 12:55 pm

» செந்நீரோடு கண்ணீரும் கலந்தே ..
by poovan Sat Nov 16, 2013 12:54 pm

» கானல் நீர் போலவே ....
by poovan Sat Nov 16, 2013 12:53 pm

» உன்னால வாடி நின்றேன் .....
by poovan Sat Nov 16, 2013 12:52 pm

» வாரார் பாரு தண்ணி வண்டி.....
by poovan Sat Nov 16, 2013 12:44 pm

» தெவிட்டாத ஞாபங்கள் .........
by poovan Sat Nov 16, 2013 12:43 pm

October 2018
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    

Calendar Calendar


நினைவுகளோடு நீங்காமல் வாழ்வேன்.......

Go down

நினைவுகளோடு நீங்காமல் வாழ்வேன்.......

Post by poovan on Sat Nov 16, 2013 1:26 pm

நீண்ட பாதைகள் எல்லாம்
நீ இல்லாமல் நீண்டு கொண்டே
நிழல் தரும் மரங்கள் கூட
நீ இல்லாமல் நிழலை தர மறுத்தே
நின்றிடும் இடமெல்லாம் கூடவே
நிறுத்திவிடுகிறது இதயமும் துடிப்பதை .....

நித்திரை மறந்த விழிகள் கூட
நீ இல்லாமல் நீலம் பூத்ததே
நிமிடதிற்க்கு நிமிடம் தேடும் விழிகள்
நிற்பவர் கூட நிற்பதை அறியாமல்
நிறமிழந்ததோ இந்த நீல கண்கள் ....

நித்தம் நித்தம் நினைக்கும்
நினைவுகளுக்குள் ஒரு நீண்ட பயணம்
நீங்காது தூங்கும் வரை
நில்லாது துடிக்கும் இதயம்
நிறுத்தும் காலம் வரையில் உன்
நினைவுகளோடு நீங்காமல் வாழ்வேன்
நினைவோடு நிம்மதி கொள்வேன் ......

poovan
Admin

Posts : 34
Join date : 2013-11-16

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum