Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» டெஸ்ட்sdfdsfdsfsdfdsfசடப்சட்ப்ட்சப்ட்ச்ப்
by குமார் Sun Nov 17, 2013 4:03 pm

» அனைவருக்கும் வணக்கம்
by Admin Sat Nov 16, 2013 10:51 pm

» மனம் மயங்கியதே ....
by poovan Sat Nov 16, 2013 3:35 pm

» வினாக்களுடன் விதியை எண்ணியே ....
by poovan Sat Nov 16, 2013 3:31 pm

» என் பயணங்கள் ......
by poovan Sat Nov 16, 2013 3:30 pm

» கண்ணீர் படைக்கும் தேவதையோ ...
by poovan Sat Nov 16, 2013 3:30 pm

» உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
by poovan Sat Nov 16, 2013 3:28 pm

» நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....
by poovan Sat Nov 16, 2013 3:24 pm

» உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...
by poovan Sat Nov 16, 2013 1:26 pm

» நினைவுகளோடு நீங்காமல் வாழ்வேன்.......
by poovan Sat Nov 16, 2013 1:26 pm

» என்மன வானவில்லாகவே நீ ...
by poovan Sat Nov 16, 2013 1:25 pm

» காலம் போடும் கட்டளை கோலமோ ?
by poovan Sat Nov 16, 2013 1:25 pm

» புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...
by poovan Sat Nov 16, 2013 1:24 pm

» வருத்தம் .......
by poovan Sat Nov 16, 2013 1:23 pm

» பக்கங்களில் பயணிக்கும் உன் நினைவுகள் .....
by poovan Sat Nov 16, 2013 1:18 pm

» புதிதாய் பிறந்தேன் ......
by poovan Sat Nov 16, 2013 1:05 pm

» பார்க்கும் என் விழியோ பலநூறு முறை வாடுதே ?
by poovan Sat Nov 16, 2013 1:04 pm

» நீ நான் நாமாகும் காலம் தான் எப்போது ?
by poovan Sat Nov 16, 2013 1:03 pm

» நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,
by poovan Sat Nov 16, 2013 1:02 pm

» நினைவுப்பூக்கள் ....
by poovan Sat Nov 16, 2013 1:01 pm

» கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....
by poovan Sat Nov 16, 2013 1:00 pm

» புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
by poovan Sat Nov 16, 2013 1:00 pm

» என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ......
by poovan Sat Nov 16, 2013 12:57 pm

» கவிஞன் நீயோ கலங்கி நிற்பது ஏனோ ?
by poovan Sat Nov 16, 2013 12:56 pm

» எண்ணம் என்னும் ஒரு கவிதை ....
by poovan Sat Nov 16, 2013 12:55 pm

» செந்நீரோடு கண்ணீரும் கலந்தே ..
by poovan Sat Nov 16, 2013 12:54 pm

» கானல் நீர் போலவே ....
by poovan Sat Nov 16, 2013 12:53 pm

» உன்னால வாடி நின்றேன் .....
by poovan Sat Nov 16, 2013 12:52 pm

» வாரார் பாரு தண்ணி வண்டி.....
by poovan Sat Nov 16, 2013 12:44 pm

» தெவிட்டாத ஞாபங்கள் .........
by poovan Sat Nov 16, 2013 12:43 pm

October 2018
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    

Calendar Calendar


காலம் போடும் கட்டளை கோலமோ ?

Go down

காலம் போடும் கட்டளை கோலமோ ?

Post by poovan on Sat Nov 16, 2013 1:25 pm

காற்றோடு பேசிய வார்த்தைகள்
கரைந்து போய்விடும் என
கவிதை வடித்து வைத்தேன்
கவிவரிகளும் கண்ணீரில்
காண்போரின் கண்களும் கண்ணீரில்
கரையாத சோகமாக நின்றதே !

கவிவரிகள் கனவு என கலையும்
காலங்கள் தான் இப்போது
கார்கால மேகமாக கவிதை சிந்திய
கண்ணீர் வரிகள் இனிமேல்
காண்பதற்கு பூக்குமோ இனிவரும்
காலங்கள் தான் கேட்குமோ !

கற்ற கல்வியில் கற்காத கல்வி
கற்ற காலங்களில் கற்காத கல்வி
கவிவரிகள் மட்டும் கற்றது எப்படியோ ?

கண்கள் உப்பு மொட்டவிழ்க்க
கண்ணீர் பூக்கள் பூக்கவே
கவிவரிகள் இங்கு மணம் வீசியதோ !

கண்ணீருக்கு கட்டு போடாத
கைகள் எப்படி இந்த கவிவரிகளுக்கு
கட்டு போடுமோ இல்லை கட்டளை போடுமோ ?
காலம் போடும் கட்டளை கோலமோ ?

poovan
Admin

Posts : 34
Join date : 2013-11-16

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum