Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Latest topics
» டெஸ்ட்sdfdsfdsfsdfdsfசடப்சட்ப்ட்சப்ட்ச்ப்
by குமார் Sun Nov 17, 2013 4:03 pm

» அனைவருக்கும் வணக்கம்
by Admin Sat Nov 16, 2013 10:51 pm

» மனம் மயங்கியதே ....
by poovan Sat Nov 16, 2013 3:35 pm

» வினாக்களுடன் விதியை எண்ணியே ....
by poovan Sat Nov 16, 2013 3:31 pm

» என் பயணங்கள் ......
by poovan Sat Nov 16, 2013 3:30 pm

» கண்ணீர் படைக்கும் தேவதையோ ...
by poovan Sat Nov 16, 2013 3:30 pm

» உணர்ந்தேன் காதலை உன்னாலே .....
by poovan Sat Nov 16, 2013 3:28 pm

» நெஞ்செல்லாம் உன் நினைப்பு நித்திரையிலும் அதே தவிப்பு....
by poovan Sat Nov 16, 2013 3:24 pm

» உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...
by poovan Sat Nov 16, 2013 1:26 pm

» நினைவுகளோடு நீங்காமல் வாழ்வேன்.......
by poovan Sat Nov 16, 2013 1:26 pm

» என்மன வானவில்லாகவே நீ ...
by poovan Sat Nov 16, 2013 1:25 pm

» காலம் போடும் கட்டளை கோலமோ ?
by poovan Sat Nov 16, 2013 1:25 pm

» புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...
by poovan Sat Nov 16, 2013 1:24 pm

» வருத்தம் .......
by poovan Sat Nov 16, 2013 1:23 pm

» பக்கங்களில் பயணிக்கும் உன் நினைவுகள் .....
by poovan Sat Nov 16, 2013 1:18 pm

» புதிதாய் பிறந்தேன் ......
by poovan Sat Nov 16, 2013 1:05 pm

» பார்க்கும் என் விழியோ பலநூறு முறை வாடுதே ?
by poovan Sat Nov 16, 2013 1:04 pm

» நீ நான் நாமாகும் காலம் தான் எப்போது ?
by poovan Sat Nov 16, 2013 1:03 pm

» நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,
by poovan Sat Nov 16, 2013 1:02 pm

» நினைவுப்பூக்கள் ....
by poovan Sat Nov 16, 2013 1:01 pm

» கவிதையாக மெல்லடியோடு நடைபோட்டே ....
by poovan Sat Nov 16, 2013 1:00 pm

» புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
by poovan Sat Nov 16, 2013 1:00 pm

» என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ......
by poovan Sat Nov 16, 2013 12:57 pm

» கவிஞன் நீயோ கலங்கி நிற்பது ஏனோ ?
by poovan Sat Nov 16, 2013 12:56 pm

» எண்ணம் என்னும் ஒரு கவிதை ....
by poovan Sat Nov 16, 2013 12:55 pm

» செந்நீரோடு கண்ணீரும் கலந்தே ..
by poovan Sat Nov 16, 2013 12:54 pm

» கானல் நீர் போலவே ....
by poovan Sat Nov 16, 2013 12:53 pm

» உன்னால வாடி நின்றேன் .....
by poovan Sat Nov 16, 2013 12:52 pm

» வாரார் பாரு தண்ணி வண்டி.....
by poovan Sat Nov 16, 2013 12:44 pm

» தெவிட்டாத ஞாபங்கள் .........
by poovan Sat Nov 16, 2013 12:43 pm

December 2018
MonTueWedThuFriSatSun
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      

Calendar Calendar


நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,

Go down

நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,

Post by poovan on Sat Nov 16, 2013 1:02 pm

எண்ணிடும் எண்ணத்தில் இல்லாத
வண்ணம் உன்னில் கண்டேன் ...

எழுதிடும் ஏட்டில் இல்லாத
எழுத்துகள் உன்னை எழுதும் போது கண்டேன் ..

உதித்திடும் கனவுகள் இல்லாததை
உணர்வோடு உன்னை எண்ணும் போது கண்டேன் ...

உணர்வுகள் உணர்வாய் இல்லாததை
உன்னுடன் இல்லாத போது கண்டேன் .....

உறவுகள் என்னுடன் இல்லாததை
உன் வரவின் போது கண்டேன் .....

நிஜங்கள் இல்லாமல் போகும் என்பதை
உன்னால் நிழல் ஆன போது உணர்ந்தேன் .....

நீயே எல்லாம் என இருந்தேன்
நீ இல்லாத போதோ இனிவரும் நாளில்
நிம்மதியே இல்லை என்பதை உணர்ந்தேன் ....
நித்தம் நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,

poovan
Admin

Posts : 34
Join date : 2013-11-16

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum